Surprise Me!

இந்த வார முக்கிய நிகழ்வுகள்... முதன்மைச் செய்திகள்... | weekly news | TAMILNEWS

2023-08-28 7,725 Dailymotion

சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு; எல்லை பிரச்சினை குறித்து விவாதிப்பு!<br />பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாளான ஆகஸ்ட் 23-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, இந்திய, சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அப்போதுதான் இருநாட்டு உறவு சீரடையும் என சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்

Buy Now on CodeCanyon